வின்னர் படம் உருவான விதம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி பகிர்ந்த தகவல்

'வின்னர்' படம் உருவான விதம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி பகிர்ந்த தகவல்

இயக்குனர் சுந்தர் சி, தெலுங்கு திரைப்படங்கள் குறித்த தனது அனுபவத்தை மிகவும் காமெடியாக கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
30 April 2024 10:22 AM GMT