மின்மோட்டார் உதவியுடன்  நடுப்பட்டி ஏரியில் தண்ணீர் நிரப்பப்படுமா?

மின்மோட்டார் உதவியுடன் நடுப்பட்டி ஏரியில் தண்ணீர் நிரப்பப்படுமா?

வெண்ணந்தூர் அருகே உள்ள நடுப்பட்டி ஏரியில் மின்மோட்டார் உதவியுடன் தண்ணீர் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
2 Oct 2022 12:50 AM IST