பழைய கட்டிடத்தில் இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி:    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படுமா?

பழைய கட்டிடத்தில் இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படுமா?

பழைய கட்டிடத்தில் இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருவதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை புதிய கட்டிடத்துக்கு மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Oct 2022 12:15 AM IST