அமெரிக்கா: காட்டுத்தீயில் 3,600 ஏக்கர் நிலம் நாசம்; 1,200 பேர் வெளியேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயானது, பிரமிட் லேக் பகுதியை நோக்கி தென்கிழக்காக நகர்ந்து செல்கிறது.
18 Jun 2024 3:33 AM ISTசிலியில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு: நூற்றுக்கணக்கானோர் மாயம்
வேகமாக பரவி வரும் தீயை அணைப்பது சவாலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Feb 2024 4:00 AM ISTசிலியில் பயங்கர காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு
சிலியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
5 Feb 2024 9:27 AM ISTஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ; உயிரிழப்பு 80 ஆக உயர்வு
ஹவாய் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது,
13 Aug 2023 1:37 AM ISTஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ; 36 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்
மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
10 Aug 2023 11:51 PM ISTகிரீஸ் காட்டுத்தீயை அணைத்தபோது விபத்தில் சிக்கிய விமானம்; 2 விமானிகள் உயிரிழப்பு
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
26 July 2023 7:19 AM ISTகிரீஸ் நாட்டில் பரவும் காட்டுத்தீ; 2,500 பேர் வெளியேற்றம்
கிரீஸ் நாட்டில் பரவி வரும் காட்டுத்தீயால் 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
25 July 2023 9:41 AM ISTரஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு
ரஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
11 May 2023 2:28 AM ISTஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ - 90 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசம்
கடும் வெப்பம் மற்றும் காற்று காரணமாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
31 July 2022 4:39 AM ISTபிரான்சில் பரவி வரும் காட்டுத்தீ; எரிந்து போன 900 ஹெக்டேர் நிலங்கள்
பிரான்சின் தென்கிழக்கில் ஏற்பட்ட புதிய காட்டுத்தீயால் 900 ஹெக்டேர் நிலங்கள் முற்றிலும் எரிந்து போய் விட்டன.
28 July 2022 8:34 AM ISTகட்டுக்கடங்காத காட்டுத் தீ...தீக்கிரையான குடியிருப்புகள் - டெக்சாஸில் பரபரப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
26 July 2022 8:11 PM ISTகலிபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ... ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
25 July 2022 9:23 PM IST