கனடாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ-6 ஆயிரம் பேர் வெளியேற்றம்

கனடாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ-6 ஆயிரம் பேர் வெளியேற்றம்

முன்னெச்சரிக்கையாக வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
16 May 2024 9:43 AM IST
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ - 11 கிராம மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ - 11 கிராம மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
17 March 2024 10:01 PM IST
அமெரிக்காவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - கனடாவிலும் அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - கனடாவிலும் அவசரநிலை பிரகடனம்

ஹவாய் காட்டுத்தீ விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. இந்த நிலையில் ஹவாய் மாகாண தீவுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல உள்ளார்.
17 Aug 2023 3:57 AM IST
அமெரிக்காவில் காட்டுத்தீயால் பலியானோரின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

அமெரிக்காவில் காட்டுத்தீயால் பலியானோரின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

அமெரிக்காவில் காட்டுத்தீயால் பலியானோரின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்தது.
14 Aug 2023 2:41 AM IST
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்: இத்தாலியில் விமான நிலையம் மூடல்

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்: இத்தாலியில் விமான நிலையம் மூடல்

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் இத்தாலியில் விமான நிலையம் மூடப்பட்டது.
26 July 2023 4:22 AM IST
காட்டுத்தீ விளைநிலங்களுக்கு பரவியது; 10 ஆயிரம் வாழைகள் கருகின

காட்டுத்தீ விளைநிலங்களுக்கு பரவியது; 10 ஆயிரம் வாழைகள் கருகின

களக்காடு மலையில் பற்றிய காட்டுத்தீ விளைநிலங்களுக்கும் பரவியதால், 10 ஆயிரம் வாழைகள் கருகின.
15 Jun 2023 12:30 AM IST
பிரான்ஸ், ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

பிரான்ஸ், ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

சுமார் 1,200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிவருகின்றனர்.
18 July 2022 12:39 AM IST
துருக்கியில் 2-வது நாளாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீ

துருக்கியில் 2-வது நாளாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீ

தீயை அணைக்கும் பணிகளில் தியணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் உள்பட சுமார் 1,500 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
23 Jun 2022 2:43 AM IST
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ - 5 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ - 5 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்

பலத்த காற்று காரணமாக அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
14 Jun 2022 1:39 PM IST
மேற்கு தொடர்ச்சி மலைகளில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ! அழியும் அறியவகை மூலிகை செடிகள்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ! அழியும் அறியவகை மூலிகை செடிகள்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
5 Jun 2022 10:31 AM IST
காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு நூதன தண்டனை விதித்து மராட்டிய கோர்ட்டு உத்தரவு

காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு நூதன தண்டனை விதித்து மராட்டிய கோர்ட்டு உத்தரவு

தற்செயலாக பெரும் காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு, 1,000 மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிக்கும்படி, மராட்டிய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 May 2022 12:14 AM IST