
விளைநிலங்களில் புகுந்து 12 காட்டு யானைகள் அட்டகாசம்
பங்காருபேட்டையில் விளைநிலங்களில் புகுந்து 12 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அப்போது கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Oct 2023 6:45 PM
காட்டுயானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வருகை
பந்தலூர் அருகே, ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன.
29 Sept 2023 9:30 PM
ஆசனூர் அருகே குட்டியுடன் வாகனங்களை வழி மறித்த காட்டு யானைகள்
ஆசனூர் அருகே குட்டியுடன் வாகனங்களை காட்டு யானைகள் வழி மறித்தன.
22 Sept 2023 10:02 PM
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாம் - சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை
பேரிஜம் ஏரி பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினர்.
10 Sept 2023 3:17 PM
தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
காட்டுயானைகள் அட்டகாசம்ஆயக்குடி மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் தென்னை, கொய்யா விவசாயம் அதிகமாக நடந்து வருகிறது. மேலும் மானாவாரியாக மக்காச்சோளம்,...
20 Aug 2023 7:30 PM
காட்டு யானைகள் அச்சத்தால் பலா மரங்களை வெட்டிய விவசாயி
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த மணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். விவசாயி. இவருடைய பண்ணை தோட்டத்தில் ஏராளமான...
17 Aug 2023 7:30 PM
குட்டிகளுடன் தோட்டங்களில் உலா வரும் காட்டுயானைகள்
பழனி அருகே குட்டிகளுடன் தோட்டங்களில் காட்டுயானைகள் உலா வருகின்றன. எனவே தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று, ஒலிப்பெருக்கி மூலம் விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 Aug 2023 4:03 PM
தாளவாடி அருகேபஸ்களை வழிமறித்து கரும்பு தேடிய காட்டு யானைகள்
தாளவாடி அருகே பஸ்களை வழிமறித்து காட்டு யானைகள் கரும்பை தேடின.
29 July 2023 9:39 PM
இரைதேடி கர்நாடக கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் விரட்டியடிப்பு
தமிழக வனப்பகுதியில் இருந்து இரைதேடி கர்நாடகத்திற்கு உட்பட்ட கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகளை வனத்துறையினர் மீண்டு தமிழக வனப்பகுதிக்கே விரட்டியடித்தனர்.
12 July 2023 10:23 PM
நள்ளிரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்
திருமூர்த்திமலை அருகே நள்ளிரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் மாமரங்கள் மற்றும் தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
8 July 2023 4:53 PM
தாளவாடி அருகேகிராமத்துக்குள் புகுந்த 2 காட்டு யானைகள்பொதுமக்கள் அச்சம்
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த 2 காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
28 May 2023 9:04 PM