கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்; 13 கடைகளை சூறையாடின

கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்; 13 கடைகளை சூறையாடின

கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. 13 கடைகளை யானைகள் சூறையாடின. இதனால் வியாபாரிகள் கதறி அழுதனர்.
20 Sept 2023 2:30 AM IST