கூடலூர் அருகே 1,000 வாழைகளை நாசம் செய்த காட்டு யானைகள்

கூடலூர் அருகே 1,000 வாழைகளை நாசம் செய்த காட்டு யானைகள்

கூடலூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து 1,000 வாழைகளை காட்டு யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
18 Jun 2023 2:30 AM IST