காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அரசு அனுமதியளிக்க வேண்டும் :குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
28 Oct 2023 12:15 AM ISTகளக்காடு அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
25 Oct 2023 1:33 AM ISTவிவசாயத்துக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்
மடத்துக்குளம் பகுதியில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த புதிய யுக்திகளைக் கையாள விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
24 Oct 2023 10:08 PM ISTகூடலூர் அருகேவிளை நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
கூடலூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
6 Oct 2023 12:15 AM ISTமக்காச்சோள பயிர்களை நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்
பட்டிவீரன்பட்டி அருகே காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
2 Sept 2023 2:30 AM ISTகரும்பு பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கரும்பு பயிர்களை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
9 May 2023 12:15 AM ISTமுதுமலை வனப்பகுதியில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் அடுத்தடுத்து உயிரிழந்த காட்டுப்பன்றிகள்
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயிரிழந்த காட்டுப்பன்றிகள், ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
5 Jan 2023 11:52 AM ISTவயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்
கரூர் அருகே வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
7 Oct 2022 12:52 AM ISTமக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
பட்டிவீரன்பட்டி அருகே மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தின.
15 Jun 2022 10:43 PM IST