சட்டவிரோதமாக கடத்திய ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல்

சட்டவிரோதமாக கடத்திய ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல்

கே.ஆர்.நகர் அருகே சட்டவிரோதமாக கடத்திய ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
24 July 2022 8:47 PM IST