டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் - மத்திய அரசு தகவல்
டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2024 8:47 AM ISTவாட்ஸ்-அப்புக்கு தடை விதிக்கக்கோரிய பொதுநல மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
வாட்ஸ்-அப்புக்கு தடை விதிக்கக்கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
15 Nov 2024 1:29 AM ISTவாட்ஸ்ஆப் செயலியை தடை செய்யக்கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
வாட்ஸ்ஆப் செயலியை தடை செய்யக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
14 Nov 2024 5:59 PM ISTகள்ளக்காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை கணவரின் குடும்பத்தினருக்கு வாட்ஸ்-அப்பில் பகிர்ந்த இளம்பெண்
வனத்துறை ஊழியரை இளம்பெண் திருமணம் செய்து கொண்டார்.
12 Nov 2024 9:19 AM ISTவாட்ஸ்அப்பில் குரல் பதிவை எழுத்து வடிவில் மாற்றும் புதிய அப்டேட்
வாட்ஸ்அப்பில் குரல் பதிவை எழுத்து வடிவில் மாற்றும் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
22 Aug 2024 8:28 PM ISTதவறான செய்திகளை தடுக்க புதிய வாட்ஸ்-அப் சேனல்... தமிழக அரசு புது முயற்சி
சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை கண்டறிய புதிய வசதி தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
7 Aug 2024 6:20 AM ISTஇந்தியாவில் 'மெட்டா ஏஐ' அறிமுகம்.. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பயன்படுத்தலாம்
அன்றாட பணிகள், கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் பயனர்களுக்கு மெட்டா ஏஐ உதவும் என்று மெட்டா நிறுவனம் கூறி உள்ளது.
26 Jun 2024 3:29 PM ISTஎன்கிரிப்ஷனை நீக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப்
எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ நீக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
26 April 2024 1:26 PM ISTஉலகம் முழுவதும் திடீரென முடங்கிய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்
சில மணிநேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பின.
4 April 2024 7:04 AM ISTவிக்சித் பாரத் செய்திகளை அனுப்புவதை நிறுத்த உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
21 March 2024 2:28 PM IST'வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ்': காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி.. தற்கொலை செய்துகொண்ட மாணவன்
ஒருதலைக்காதலால் `வாட்ஸ்-அப்’பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
22 Feb 2024 3:45 AM ISTவாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்புவதை நிறுத்திய இளைஞர் - விரக்தியில் பள்ளி மாணவி தற்கொலை
தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
28 Jan 2024 5:55 PM IST