ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து; கோடிக்கணக்கான பணம், நகைகளின் கதி என்ன?

ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து; கோடிக்கணக்கான பணம், நகைகளின் கதி என்ன?

ஜெயங்கொண்டம் ஸ்டேட் வங்கியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வங்கியில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம், நகைகளின் கதி என்ன? என்று தெரியவில்லை.
29 April 2023 12:43 AM IST