மேற்கு வங்காளம்: குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து

மேற்கு வங்காளம்: குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவின் துர்காபூர் பாலம் அருகே உள்ள நியூ பகுதியில் குடிசைப் பகுதியில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
22 Dec 2024 7:12 AM IST
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 21 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார்.
13 Dec 2024 7:40 PM IST
வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் - மம்தா பானர்ஜி

வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் - மம்தா பானர்ஜி

வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11 Dec 2024 7:49 PM IST
பழைய இரும்பு கடையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி

பழைய இரும்பு கடையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி

பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
6 Dec 2024 5:42 PM IST
மேற்கு வங்காளம்: வீட்டின் வெளியே அமர்ந்திருந்த கவுன்சிலர் மீது துப்பாக்கி சூடு; வைரலான வீடியோ

மேற்கு வங்காளம்: வீட்டின் வெளியே அமர்ந்திருந்த கவுன்சிலர் மீது துப்பாக்கி சூடு; வைரலான வீடியோ

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலரை கொலை செய்ய, பீகாரில் இருந்து ஆட்களை கூலிக்கு அமர்த்தி இருக்கிறார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
16 Nov 2024 2:02 PM IST
மேற்கு வங்காள இடைத்தேர்தலில் ஆங்காங்கே வன்முறை; திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பலி

மேற்கு வங்காள இடைத்தேர்தலில் ஆங்காங்கே வன்முறை; திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பலி

வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
13 Nov 2024 4:01 PM IST
மேற்கு வங்காள பா.ஜ.க. அலுவலகத்தில் கொடூரம்; சமூக ஊடக பிரிவு ஊழியர் படுகொலை

மேற்கு வங்காள பா.ஜ.க. அலுவலகத்தில் கொடூரம்; சமூக ஊடக பிரிவு ஊழியர் படுகொலை

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. அலுவலகத்தில் சமூக ஊடக பிரிவு ஊழியர் உடல் கிடந்த விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
10 Nov 2024 2:55 AM IST
மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
9 Nov 2024 8:42 AM IST
மேற்கு வங்காளம்: குளத்தில் மிதந்த சிறுமியின் உடல் - குற்றம் சாட்டப்பட்டவரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

மேற்கு வங்காளம்: குளத்தில் மிதந்த சிறுமியின் உடல் - குற்றம் சாட்டப்பட்டவரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட நபரை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்.
2 Nov 2024 3:38 PM IST
70 வயதுடைய அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்:  பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

70 வயதுடைய அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

டெல்லி மற்றும் மேற்கு வங்காளத்தில் 70 வயதுடைய மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்ட சேவையை வழங்க முடியாததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
29 Oct 2024 4:46 PM IST
டானா புயல்: மேற்கு வங்காளத்தில் 2 பேர் பலி

டானா புயல்: மேற்கு வங்காளத்தில் 2 பேர் பலி

டானா புயலால் மேற்கு வங்காளத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
26 Oct 2024 12:09 AM IST
ஒடிசா, மேற்கு வங்காளத்தில் தீவிரமடையும் டானா புயல்

ஒடிசா, மேற்கு வங்காளத்தில் தீவிரமடையும் 'டானா' புயல்

'டானா' புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
24 Oct 2024 8:42 PM IST