தேனி மாவட்ட புதிய கலெக்டராக ஷஜீவனா பொறுப்பேற்பு:பெண்கள், குழந்தைகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்துவேன் என உறுதி

தேனி மாவட்ட புதிய கலெக்டராக ஷஜீவனா பொறுப்பேற்பு:"பெண்கள், குழந்தைகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்துவேன்'' என உறுதி

தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக ஷஜீவனா பொறுப்பேற்றார். பெண்கள், குழந்தைகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்தார்.
6 Feb 2023 12:15 AM IST