மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைகோ..!
சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வைகோ உடல்நலம் விசாரித்தார்.
2 Oct 2022 5:15 PM ISTசிறுமியிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முகச்சிதைவு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யாவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
29 Aug 2022 10:53 PM ISTபணியின்போது போலீஸ்காரருக்கு திடீர் நெஞ்சுவலி; ஆஸ்பத்திரிக்கு சென்று காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. நலம் விசாரிப்பு
பணியின்போது போலீஸ்காரருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திருத்தணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரரை காஞ்சீபுரம் மண்டல டி.ஐ.ஜி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
25 July 2022 3:34 PM IST