மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டது. வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் பள்ளிக்கு வந்த மாணவிகளை, ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றதை படத்தில் காணலாம்.
13 Jun 2022 5:21 PM IST