சேலம் நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேரை ஏமாற்றிய கல்யாண ராணி

சேலம் நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேரை ஏமாற்றிய 'கல்யாண ராணி'

'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி காதல் வலை வீசி சேலம் நிதிநிறுவன அதிபர் உள்பட 3 பரை ஏமாற்றிய கல்யாணராணி குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
12 July 2023 12:16 AM IST