மதுஅருந்த பணம் தராததால் உருட்டு கட்டையால் அடித்து பெண் கொலை; கணவருக்கு வலைவீச்சு

மதுஅருந்த பணம் தராததால் உருட்டு கட்டையால் அடித்து பெண் கொலை; கணவருக்கு வலைவீச்சு

கொப்பா அருகே மதுஅருந்த பணம் தராததால் உருட்டு கட்டையால் அடித்து பெண்ணை கொன்ற கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
17 Jun 2022 8:40 PM IST