
கிரைம் திரில்லர் வெப் தொடரில் நடிக்கும் சசிகுமார்!
நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கிரைம் திரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 March 2025 9:59 AM
வெப் சீரிஸ் மோசடி: பிரபல ஹாலிவுட் இயக்குனர் கைது
ஹாலிவுட் இயக்குனர் கார்ல் எரிக் ரின்ச் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 March 2025 4:42 AM
ஓ.டி.டி.யில் வெளியாகும் சவுரவ் கங்குலி நடித்த வெப் தொடர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடித்துள்ள வெப் தொடர் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
17 March 2025 12:52 PM
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'மதுரை பையனும் சென்னை பொண்ணும்' புதிய வெப்தொடர்
இந்த வெப்தொடர் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
28 Jan 2025 9:11 AM
கதாநாயகனாக இல்லை...இயக்குனராக அறிமுகமாகும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்
ஆர்யன் கான், சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவார் என எதிர்பார்த்திருந்தநிலையில், இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
20 Nov 2024 5:00 AM
திரைப்படமாக உருவாகும் பிரபல பாலிவுட் வெப் சீரிஸ்
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் 'மிர்சாபூர்'.
29 Oct 2024 6:47 AM
சமந்தா நடித்துள்ள வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமந்தா நடித்துள்ள 'சிட்டாடல்: ஹனி பன்னி' வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.
10 Oct 2024 8:24 AM
கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள திரில்லர் வெப் சீரீஸின் டிரெய்லர் வெளியீடு
இந்த வெப் சீரிஸ் வருகிற 18-ந் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
10 Oct 2024 2:58 AM
'ஸ்னேக்ஸ் & லேடர்ஸ்' தமிழ் வெப் தொடர் வெளியாகும் தேதி அறிவிப்பு
கல்யாண் சுப்ரமணியன் தயாரித்துள்ள 'ஸ்னேக்ஸ் & லேடர்ஸ்' தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Oct 2024 5:29 AM
தமிழில் வெப் சீரிஸ் இயக்கும் நடிகை ரேவதி
நடிகை ரேவதி தமிழில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார்.
7 Oct 2024 8:06 AM
புதிய வெப் தொடரில் களமிறங்கிய நடிகை சமந்தா
'சிட்டாடல்' தொடரையடுத்து புதிய வெப் தொடரில் நடிகை சமந்தா நடிக்கிறார்.
21 Sept 2024 7:17 AM