
அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 April 2025 9:02 AM
காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலி: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
8 April 2025 12:15 AM
அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகிறது.. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
6 April 2025 8:29 AM
நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 April 2025 1:14 AM
பிற்பகல் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 April 2025 4:50 AM
காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 April 2025 1:52 AM
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
இன்று கனமழை கொட்டப்போகும் மாவட்டங்கள் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
3 April 2025 10:20 AM
நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2025 9:24 AM
தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
பகலில் வெப்பம், இரவில் இடி மின்னலுடன் மழை என்ற நிலையிலேயே பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2025 12:38 AM
தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் வெளியிட்ட தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 April 2025 9:28 AM
ஜூன் வரை வெயில் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
1 April 2025 12:15 AM
அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்
சென்னையில் வரும் நாட்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 March 2025 8:49 AM