கடலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்
தற்போது 5 மாவட்டங்களுக்கும் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 10:42 PM ISTகனமழை ; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை காண்போம்.
27 Nov 2024 7:26 PM ISTதமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 2:00 PM ISTவங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
27 Nov 2024 11:00 AM ISTபெங்கல் புயல் எதிரொலி: தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
27 Nov 2024 10:36 AM ISTபிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?
தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 10:35 AM IST'பெங்கல் புயல்' சென்னையை நெருங்க அதிக வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
27 Nov 2024 8:54 AM IST25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
பெரம்பலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 7:51 AM ISTகனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 5:46 AM IST3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2024 9:16 PM ISTசென்னையில் பனிமூட்டத்துடன் விட்டுவிட்டு மழை
சென்னையில் பனிமூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
26 Nov 2024 8:27 PM ISTஎந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்பதை காண்போம்.
26 Nov 2024 7:00 PM IST