கோபி நகராட்சியில் திட்ட பணிகளுக்காக   வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகிறோம்;  கவுன்சிலர் கேள்விக்கு தலைவர் பதில்

கோபி நகராட்சியில் திட்ட பணிகளுக்காக 'வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகிறோம்'; கவுன்சிலர் கேள்விக்கு தலைவர் பதில்

கோபி நகராட்சியில் திட்டப்பணிகளை நிறைவேற்ற வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகிறோம் என்று கவுன்சிலர் கேள்விக்கு தலைவர் பதில் அளித்தார்.
28 Oct 2022 2:46 AM IST