
வயநாட்டில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
கேரள மாநிலம் வயநாட்டில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
11 Feb 2025 5:42 AM
நாளை வயநாடு செல்கிறார் பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி எம்.பி. நாளை வயநாடு செல்கிறார்.
7 Feb 2025 8:26 AM
வயநாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 3 புலிகள்
வயநாட்டில் மர்மமான முறையில் 3 புலிகள் இறந்து கிடந்தன.
7 Feb 2025 3:00 AM
தந்தை, மகன் தற்கொலை வழக்கு: வயநாடு காங்கிரஸ் தலைவர் உள்பட 2 பேர் கைது
தந்தை, மகன் தற்கொலை வழக்கில் வயநாடு காங்கிரஸ் தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 Jan 2025 7:28 AM
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக பிரியங்கா காந்தி இன்று வயநாடு பயணம்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக எம்.பி. ஆக வயநாடு தொகுதிக்கு பிரியங்கா காந்தி இன்று வருகை தர உள்ளார்.
30 Nov 2024 7:25 AM
மக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
28 Nov 2024 6:03 AM
வயநாடு தொகுதி எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார் பிரியங்கா காந்தி.
27 Nov 2024 9:31 AM
வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி - பிரியங்கா காந்தி
நாடாளுமன்றத்தில் வயநாட்டின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 11:03 AM
வயநாடு இடைத்தேர்தல்: 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.
23 Nov 2024 6:28 AM
பிரியங்கா உங்கள் மகளாகவும், சகோதரியாகவும் செயல்படுவார்: ராகுல் காந்தி
வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13 Nov 2024 7:58 AM
வயநாடு இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு
வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13 Nov 2024 2:59 AM
வயநாட்டில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் பிரியங்கா காந்தி
வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.
11 Nov 2024 7:30 AM