சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களில் நீரை நிரப்ப வைகை அணையில் நாளை தண்ணீர் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களில் நீரை நிரப்ப வைகை அணையில் நாளை தண்ணீர் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களில் நீரை நிரப்ப வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
26 Aug 2022 9:44 PM IST