தேனியில், மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி  பள்ளி, குடியிருப்புகளில் ஒரு மாதமாக சூழ்ந்துள்ள தண்ணீர்

தேனியில், மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி பள்ளி, குடியிருப்புகளில் ஒரு மாதமாக சூழ்ந்துள்ள தண்ணீர்

தேனியில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி பள்ளி, குடியிருப்புகளை ஒரு மாத காலமாக தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் பேரிடர் மற்றும் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
4 Nov 2022 12:15 AM IST