நீர்வரத்து 6,500 கனஅடியாக குறைந்தது ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக குறைந்ததால் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2022 11:57 PM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடிக்கிறது.
19 Jun 2022 10:38 PM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
21 May 2022 9:42 PM IST