செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
14 Dec 2024 1:21 PM ISTமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
19 Nov 2024 1:34 AM ISTஅமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு
அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
26 Sept 2024 11:29 PM ISTவைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
22 Sept 2024 10:52 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 20,319 கன அடியாக உயர்வு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது.
4 Sept 2024 11:44 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு 14,500 கன அடியாக உயர்வு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
30 Aug 2024 12:13 PM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக சரிவு
கர்நாடக, கேரள மாநிலங்களில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்தது.
6 Aug 2024 8:27 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கர்நாடகாவின் கே.ஆர்.எ.ஸ் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
31 July 2024 9:04 PM ISTவேகமாக நிரம்பும் மேட்டூர் அணை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. பேரிடர் துறை கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
28 July 2024 5:47 PM ISTநீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டியது
தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.1 அடியை தாண்டி உள்ளது.
27 July 2024 9:31 PM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்துச் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 July 2024 4:44 PM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று முன்தினம் மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால், அந்த அணை 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.
26 July 2024 5:29 AM IST