காண்டூர் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறப்பு

காண்டூர் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறப்பு

சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து காண்டூர் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
24 Aug 2023 3:34 PM IST