ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கோடையிலும் தண்ணீர் இருப்பு
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கோடை வெயிலையும் தாண்டி தற்போது வரை ஒரு அடிக்கும் அதிகமான தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
14 Aug 2023 12:15 AM ISTசென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 300 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது.
12 May 2023 6:41 PM ISTகோடைகாலம் தொடங்கிய நிலையில் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு 9 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது - 8 மாதத்துக்கு குடிநீர் தேவையை சமாளிக்கலாம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 9 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது. இதனால் சென்னைக்கு 8 மாதத்துக்கு குடிநீர் தேவையை சமாளிக்கலாம்.
4 April 2023 2:35 PM ISTபூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளில் 7.5 டி.எம்.சி. நீர் இருப்பு
கனமழை காரணமாக நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளில் 7.5 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
14 Nov 2022 5:56 PM ISTகடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 டி.எம்.சி. நீர் இருப்பு குறைவு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இருப்பைவிட தற்போது சராசரியாக 3 டி.எம்.சி. நீர் இருப்பு குறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 Oct 2022 11:54 AM IST