நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
24 Oct 2024 7:13 PM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
3 Sept 2024 8:54 AM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
1 Sept 2024 8:02 AM ISTகாவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாளைக்கு 15 டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Aug 2024 1:07 PM ISTடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
30 July 2024 1:18 PM ISTகே.ஆர்.எஸ்.அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு... 100 அடியை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 94 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
27 July 2024 8:51 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு குறைந்தது
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது
25 July 2024 10:48 AM ISTடெல்லியில் 24-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.
18 July 2024 5:27 PM ISTதென்பெண்ணை நீர் பங்கீடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
பேச்சுவார்த்தை குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 8 வாரங்கள் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
17 July 2024 1:17 PM ISTதமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும்: கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
தற்போதைக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
14 July 2024 7:14 PM ISTதமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது - முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
12 July 2024 5:30 PM ISTகர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பொறுப்பை உணர்ந்து உரிய தண்ணீரை பெற வேண்டும் - அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை காவிரியில் திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 July 2024 12:04 PM IST