70 அடியாக உயர்ந்த நீர்மட்டம்:  வைகை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்  5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

70 அடியாக உயர்ந்த நீர்மட்டம்: வைகை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 70 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
13 Nov 2022 12:15 AM IST