மாயனூர் கதவணை முழு கொள்ளளவை எட்டியது
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் மாயனூர் கதவணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4 Sept 2023 11:51 PM ISTதண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் செட்டிப்பாளையம் கதவணை
கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் கதவணை தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
2 Sept 2023 11:56 PM ISTகடல்போல் காட்சி அளிக்கும் மாயனூர் கதவணை
மாயனூர் கதவணை கடல்போல் காட்சி அளிக்கிறது.
13 July 2023 11:42 PM ISTசெட்டிப்பாளையம் கதவணை தண்ணீரின்றி வறண்டது
அமராவதி அணையில் இருந்து குறைந்த அளவிலான தண்ணீர் திறக்கப்படுவதால் செட்டிப்பாளையம் கதவணை தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.
17 Jun 2023 11:59 PM ISTசெட்டிப்பாளையம் கதவணை தண்ணீர் இல்லாமல் வறண்டது
கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் கதவணை தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
14 April 2023 12:43 AM ISTமாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையை புனரமைக்கும் பணிகள் தீவிரம்
மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
16 Feb 2023 12:41 AM ISTநஞ்சை புகழூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் கதவணை பணிகள்
நஞ்சை புகழூரில் ரூ.406½ கோடியில் தொடங்கப்பட்ட கதவணை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Oct 2022 12:22 AM ISTமாயனூர் கதவணையில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரத்து 81 கனஅடி தண்ணீர் திறப்பு
மாயனூர் கதவணையில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரத்து 81 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022 10:19 PM ISTமாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
29 Aug 2022 12:04 AM ISTசெட்டிப்பாளையம் கதவணை தண்ணீர் இல்லாமல் வறண்டது
கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் கதவணை தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
10 July 2022 11:23 PM IST