ஹிருத்திக் ரோஷனின் வார் 2 படத்தில் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்

ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' படத்தில் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்

ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
11 July 2024 1:55 PM GMT