"போர்கள் ஒழிக்கப்பட வேண்டியவை..." - வைரமுத்து வெளியிட்ட பதிவு
தொழில்நுட்பத்தால் உயர்ந்த இனம், தொழில்நுட்பத்தாலேயே அழியப் போவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 10:30 AM ISTகூடுதல் படையை அனுப்பும் அமெரிக்கா... ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரிப்பு
கூடுதல் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
4 Aug 2024 7:48 AM ISTரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலி
ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.
28 Jun 2024 2:59 AM ISTபோர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ரஷியா தகவல்
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
24 April 2024 5:39 AM ISTஉலகு தாங்காது; போரை நிறுத்துங்கள் - கவிஞர் வைரமுத்து பதிவு
உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. போரை நிறுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
15 April 2024 8:58 AM ISTரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் - அதிபர் புதின்
டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புதின் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார்.
29 March 2024 4:52 AM ISTரஷியாவுக்கு எதிரான போரில் தொடர் சறுக்கல்: ஒரேநாளில் 215 வீரர்களை இழந்த உக்ரைன்
உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளுக்குள் ரஷியா ராணுவத்தினர் ஊடுருவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
20 March 2024 4:10 AM ISTஅதிகரிக்கும் பதற்றம்: மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவிப்பு
மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரோன் தாக்குதலில்மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
6 March 2024 2:04 AM ISTரஷியாவுடனான போரில் 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு: ஜெலன்ஸ்கி
உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும் என ஜெலன்ஸ்கி கூறினார்.
25 Feb 2024 11:37 PM ISTஉக்ரைனுக்கு எதிரான போர்: ரஷியா சார்பில் போரிடும் இந்தியர்களை விரைவில் மீட்க நடவடிக்கை - மத்திய அரசு உறுதி
இந்தியர்கள் சிலர் ரஷிய ராணுவத்தில் பணியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் தங்கள் கவனத்துக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
24 Feb 2024 9:56 AM IST'போருக்கு தயாராக இருக்கிறோம்' - போலந்து அதிரடி அறிவிப்பு
போர் அச்சுறுத்தலுக்குத் தயாராகும் நடவடிக்கைகளை போலந்து ராணுவம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்தார்.
6 Feb 2024 8:25 PM ISTதென்கொரியாவுக்கு எதிராக போர்: தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு
வடகொரியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
3 Feb 2024 5:07 AM IST