வக்பு விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு: கிறிஸ்தவ அமைப்புகளுக்கு கிறிஸ்தவ எம்.பி.க்கள் வேண்டுகோள்
வக்பு விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த கிறிஸ்தவ எம்.பி.க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
7 Dec 2024 5:18 PM ISTவக்பு மசோதா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வக்பு மசோதா கமிட்டியின் அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2024 3:22 PM ISTவக்பு மசோதா கமிட்டி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
வக்பு மசோதா கமிட்டி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
27 Nov 2024 5:55 PM ISTவக்பு குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
டெல்லி வக்பு வாரியத்தின் விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்தனர்.
28 Oct 2024 3:02 PM ISTவக்பு வாரிய சட்டத் திருத்தம்: எடப்பாடி பழனிசாமியின் புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
வக்பு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
30 Sept 2024 11:26 PM ISTவக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார் எதிர்ப்பு
வக்பு வாரிய திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முக்கிய பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுடன் நிதிஷ் குமாரும் இணைந்துள்ளார்.
24 Aug 2024 9:00 AM ISTவக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக் குழு அமைப்பு
தி.மு.க., காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவில் உள்ளனர்.
9 Aug 2024 4:12 PM ISTசிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கிற வக்பு சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் - செல்வப்பெருந்தகை
வக்பு வாரியத்தின் சொத்துகளை முடக்குகிற முயற்சி அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
8 Aug 2024 6:01 PM ISTதனி நபரையோ, சமூகத்தையோ மதத்தில் இருந்து நீக்க வக்பு வாரியத்திற்கு உரிமை இல்லை - மத்திய மந்திரி
தனி நபரையோ, சமூகத்தையோ மதத்தில் இருந்து நீக்க வக்பு வாரியத்திற்கு உரிமை இல்லை என மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி தெரிவித்தார்.
26 July 2023 3:30 PM IST