மின்னணு வாக்குகளும், ஒப்புகை சீட்டுகளும் சரியாக பொருந்தின.. மராட்டிய தேர்தல் அதிகாரி தகவல்
தெளிவான நடைமுறையைப் பின்பற்றியே தொகுதிக்கு 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டதாக மராட்டிய கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
11 Dec 2024 9:43 PM ISTஇ.வி.எம். இயந்திரத்தை சரிபார்க்க வேட்பாளர் கோரலாம்... ஆனால் ஒரு நிபந்தனை- சுப்ரீம் கோர்ட்டு
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள், சந்தேகம் இருந்தால் வேட்பாளர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்க கோரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
26 April 2024 2:02 PM IST'விவிபாட்' வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது.
26 April 2024 10:48 AM ISTவி.வி.பாட் சீட்டுகளை சரிபார்க்க கோரிய வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு
வி.வி.பாட் சீட்டுகளை சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது. .
23 April 2024 11:33 PM ISTதிருப்பத்தூர்: விண்ணமங்கலம் வாக்குச்சாவடியில் வி.வி.பாட் கோளாறு - வாக்குப்பதிவு நிறுத்தம்
சுமார் 2 மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெறாததால் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
19 April 2024 2:46 PM ISTவி.வி.பாட் சீட்டுகளை சரிபார்க்க கோரிய வழக்கு - தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வி.வி.பாட் சீட்டுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
18 April 2024 9:04 PM ISTஒரு முறை பொத்தானை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டு.. மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி: எதிர்க்கட்சிகள் புகார்
பா.ஜ.க.வின் தாமரை பொத்தானை அழுத்தப்படாதபோதும், பா.ஜ.க.வுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு வந்ததாக எதிர்க்கட்சி வேட்பாளரின் ஏஜென்ட் தெரிவித்தார்.
18 April 2024 1:28 PM ISTவிவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் காரசார வாதம்; 18-ம் தேதி ஒத்திவைப்பு
மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக, விரிவான விவரத்தை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 April 2024 5:41 PM ISTஅனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ணக் கோரி மனு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
வாக்கு எண்ணிக்கையின்போது விவிபாட் சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரிய மனு மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2 April 2024 1:51 AM IST