விரைவு தபாலில் 59 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை

விரைவு தபாலில் 59 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 59 ஆயிரம் பேருக்கு, விரைவு தபாலில் வீடுகளுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
2 April 2023 2:15 AM IST