ஓட்டுப்போட ஆர்வம் இல்லாத இளைஞர் சமுதாயம்
இன்றைய இளைஞர்கள் சமுதாய அக்கறை இல்லாமல் சுயநல தேடுதலோடு தங்கள் எல்லைகளை சுருக்கிக்கொள்கிறார்கள்.
15 April 2024 12:54 AMஓட்டுக்கு பணம் பெறுவது தவறுதான்... ஆனால் - நடிகர் விஜய் ஆண்டனி
நான் அனைத்துக் கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறேன் என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறினார்.
9 April 2024 1:22 AMநோட்டாவுக்கு பதில் இவ்வாறு வாக்களியுங்கள் - விஜய் ஆண்டனி
நோட்டாவுக்கு பதிலாக மோசமானவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள் என்று விஜய் ஆண்டனி கூறினார்.
1 April 2024 7:42 AMமுதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு - ராதாகிருஷ்ணன் தகவல்
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
24 March 2024 10:56 AMஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு: தேர்தல் ஆணையம்
வாக்குப்பதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது
19 March 2024 4:14 PMநாடாளுமன்றத் தேர்தல்: விளவங்கோடு தொகுதி மக்களுக்கு 2 ஓட்டு
நாடாளுமன்றத் தேர்தலோடு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
16 March 2024 9:10 PMயாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு தெரியும்; துரை வைகோ பேட்டி
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு தெரியும் என்று துரை வைகோ கூறினார்.
16 Oct 2023 8:44 PMகம்போடியாவில் வாக்களிக்காத அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை
கம்போடியாவில் வாக்களிக்காத அரசியல்வாதிகள் வாக்களிப்பதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
24 Jun 2023 8:51 PMஓட்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக பேச்சு: கர்நாடக முதல்-மந்திரி மீது போலீசில் காங்கிரஸ் பரபரப்பு புகார்
ஓட்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக பேசியதாக கர்நாடக முதல்-மந்திரி மீது போலீசில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
25 Jan 2023 9:56 PMவாக்குச்சீட்டுகளை பறித்து சென்றவரால் பரபரப்பு
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக தி.மு.க. தொ.மு.ச. தேர்தல் நடைபெற்றபோது வாக்குச்சீட்டுகளை வேட்பாளர் பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 July 2022 1:27 PMஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளில் அமைதியாக தேர்தல் நடந்தது; ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது
கர்நாடக மேல்-சபையில் 4 இடங்கள் காலியாவதையொட்டி ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை நாளை (15-ந் தேதி) நடக்கிறது.
13 Jun 2022 9:00 PM