பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற தன்னார்வலர்கள் ஆர்வம் :  கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்

பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற தன்னார்வலர்கள் ஆர்வம் : கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்

பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி பெற வேண்டிய ஆர்வத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக தேனி கலெக்டர் அலுவலகத்தில் தன்னார்வலர்கள் குவிந்தனர்
18 Aug 2022 5:53 PM IST