விவேகானந்தர் மண்டபத்தை 11 நாட்களில்   81,500 பேர் பார்வையிட்டனர்

விவேகானந்தர் மண்டபத்தை 11 நாட்களில் 81,500 பேர் பார்வையிட்டனர்

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் ‘களை’ கட்டியுள்ளது. கடந்த 11 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 81 ஆயிரத்து 500 பேர் பார்வையிட்டனர்.
28 Nov 2022 12:15 AM IST