ஜி-20 தலைவர்களுடன் முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவான ஆலோசனை:  பிரதமர் மோடி

ஜி-20 தலைவர்களுடன் முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவான ஆலோசனை: பிரதமர் மோடி

உலகளாவிய வளர்ச்சி, உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்பட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி ஜி-20 தலைவர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
14 Nov 2022 10:42 AM IST