
சென்னை அணி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் காட்டமாக பதிவு
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது.
12 April 2025 12:15 AM
ஒரே படத்தோடு நடிப்புக்கு குட்பை சொன்னது ஏன்? - விஷ்ணு விஷாலின் மனைவி பதில்
இவர் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்
23 March 2025 5:34 AM
விஷ்ணு விஷாலின் புதிய பட டைட்டில் வெளியீடு
'ராட்சசன்' பட இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
15 March 2025 1:18 PM
'ஹாட் ஸ்பாட் 2' படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள 'ஹாட் ஸ்பாட் 2' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
10 Aug 2024 1:57 AM
அருண்ராஜா காமராஜ் - விஷ்ணு விஷால் பட அப்டேட்
டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
15 Jun 2024 3:09 PM
பண பிரச்சனையால் விரிசல்.. முடிவுக்கு வந்த மோதல்: மீண்டும் ஒன்று சேர்ந்த சூரி - விஷ்ணு விஷால்
நடிகர்கள் சூரி - விஷ்ணு விஷாலின் நீண்டகால பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
9 April 2024 2:49 PM
விஷ்ணு விஷால் ஜோடியாகும் 'பிரேமலு' நடிகை
நடிகர் விஷ்ணு விஷால், நடிகை மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார்.
12 March 2024 3:28 PM
'லால் சலாம்' சினிமா விமர்சனம்... இரு மதத்தினரையும் ஒன்று சேர்த்தாரா மொய்தீன் பாய்..?
அனைத்து மதத்தினரும் சகோதரத்துடன் வாழ வேண்டும் என்ற கருவில் சமூக அக்கறையோடு கதை சொல்லி உள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
10 Feb 2024 4:26 AM
லால் சலாம் படத்தின் "அன்பாளனே" பாடலின் லிரிக் வீடியோ வெளியானது
'லால் சலாம்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
8 Feb 2024 6:42 AM
எனது 15 வருட திரைப்பயணத்தில் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்யவே முயன்றிருக்கிறேன் - விஷ்ணு விஷால்
திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
29 Jan 2024 6:49 PM
"கட்டா குஸ்தி" இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த விஷ்ணு விஷால்
செல்லா அய்யாவு இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார்.
24 Jan 2024 6:37 PM
'லால் சலாம்' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு...!
'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
9 Jan 2024 11:50 AM