
'ஒரு புயல் வருகிறது'....ராயன் படத்தின் பிஜிஎம் பணிகள் நிறைவு
ராயன் படத்தின் பிஜிஎம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
28 May 2024 3:04 PM
'நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் கல்விதான்' - வைரலாகும் 'அஞ்சாமை' டிரெய்லர்
'அஞ்சாமை' படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
28 May 2024 3:32 PM
வைரலாகும் நடிகர் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ்
நடிகர் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
31 May 2024 3:01 PM
குளியல் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை - இணையத்தில் வைரல்
கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட ஏராளமான மொழிப்படங்களில் பிரணிதா நடித்து வருகிறார்.
3 Jun 2024 2:06 AM
கதாநாயகி இல்லாத "தி பாய்ஸ்".. வைரலாகும் போஸ்டர்
சந்தோஷ் பி. ஜெயக்குமார் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
25 Dec 2023 5:55 PM
காலம் மாறி போச்சு....ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்
புதுமையான மற்றும் நகைச்சுவையான திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் மகிழ்விக்கின்றன.
28 Nov 2023 12:56 PM
எமி ஜாக்சன் புதிய தோற்றம் வைரல்
தமிழில் 'மதராசப்பட்டினம்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்....
23 Sept 2023 4:13 AM
உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ விவகாரம்; தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை-போலீஸ் மந்திரி பரமேஸ்வர் உறுதி
உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் மந்திரி பரமேஸ்வர் உறுதிபட கூறினார்.
28 July 2023 9:38 PM
கல்லூரி மாணவியின் ஆபாச வீடியோ பலருக்கு பகிரப்பட்டுள்ளது; பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு
கல்லூரி மாணவியின் ஆபாச வீடியோ பலருக்கு பகிரப்பட்டுள்ளதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
28 July 2023 9:24 PM
ராகுல் காந்தியை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியீடு: பா.ஜனதா ஐ.டி. பிரிவு தலைவர் மீது வழக்குப்பதிவு
ராகுல்காந்தியை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பா.ஜனதா ஐ.டி. பிரிவு தலைவர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 Jun 2023 9:11 PM
பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர்
பண்ருட்டி அருகே பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் அதை வீடியோவாக படம் எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
28 Jun 2023 7:06 PM
வலைத்தளத்தில் வைரலாகும் நித்யாமேனன் புகைப்படம்
நடிகைகள் படப்பிடிப்புக்கு சென்றதும் மேக்கப் போட்டுக்கொள்வார்கள். சொந்த வேலையாக வெளியே செல்லும்போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும்...
15 May 2023 6:45 PM