
நடுக்கடலில் திகில் சம்பவம்... வாலிபரை படகுடன் விழுங்கி, துப்பிய திமிங்கலம்; வைரலான வீடியோ
சிலியில் படகில் சாகச பயணம் மேற்கொண்ட வாலிபரை திமிங்கலம் ஒன்று விழுங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
15 Feb 2025 2:29 AM
ரசிகையின் காலணி கயிறுகளை கட்டி விட்ட நடிகர் அஜித்... வைரலான வீடியோ
நடிகர் அஜித் குமார் போர்ச்சுகலில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
11 Feb 2025 5:32 AM
வகுப்பறையில் மாணவரை திருமணம் செய்து கொண்ட பேராசிரியை; வைரலான வீடியோ
மேற்கு வங்காளத்தில் வகுப்பறையில் வைத்து மாணவர் ஒருவரை பேராசிரியை திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.
29 Jan 2025 4:11 PM
விமான வால் பகுதியை கடுமையாக தாக்கிய மின்னல்; வைரலான வீடியோ
பிரேசில் நாட்டின் விமான நிலையத்தில் நின்றிருந்த விமான வால் பகுதியை மின்னல் ஒன்று கடுமையாக தாக்கியது.
26 Jan 2025 7:22 PM
தந்தையின் கனவை நனவாக்கிய ரிங்கு சிங்; வைரலான வீடியோ
ரிங்கு சிங் பரிசாக வழங்கிய ரூ.3 லட்சம் மதிப்பிலான பைக்கிலேயே, ரிங்குவின் தந்தை வேலைக்கு புறப்பட்டு செல்கிறார்.
20 Jan 2025 9:31 PM
என்ன வரிசையா அடுக்குறாங்க... இந்த குரங்கு ரொட்டி போடும், பாத்திரம் கழுவும்: வைரலான வீடியோ
உத்தர பிரதேசத்தில் குரங்கு ஒன்று வீட்டு வேலைகளை செய்து அசத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
1 Jan 2025 1:49 PM
கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை: வைரலான வீடியோ
கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை சம்பவத்தில், ஈவான் ரெயின் மற்றும் ஜூடித் சால்டீக்ஸ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
8 Dec 2024 7:25 PM
கேமரா முன்... ரசிகரின் செயலால் எரிச்சல் அடைந்த ரோகித்; வைரலான வீடியோ
ரசிகரின் செயலால் எரிச்சல் அடைந்த ரோகித் ஒரு நேரத்தில் ஒரு வேலைதான் செய்ய முடியும் என்று கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
3 Dec 2024 12:30 AM
ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் திருடனை துரத்தி, பிடித்த மணமகன்; வைரலான வீடியோ
டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில், விரைவாக சென்று கொண்டிருந்த அந்த வேனின் மீது மணமகன் தொற்றி ஏறினார்.
26 Nov 2024 1:45 PM
எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவி; வைரலான வீடியோ
பிரேசிலில், போலியான செய்திகள் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில், நடப்பு ஆண்டில் ஒரு மாதத்திற்கு எக்ஸ் சமூக வலைதளம் சஸ்பெண்டு செய்யப்பட்டது.
17 Nov 2024 4:46 AM
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே திடீரென பற்றி எரிந்த தீ: வைரலான வீடியோ
நெதன்யாகு வீட்டின் மீது கடந்த அக்டோபர் 19-ந்தேதி நடந்த ஆளில்லா விமான தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
17 Nov 2024 3:29 AM
மேற்கு வங்காளம்: வீட்டின் வெளியே அமர்ந்திருந்த கவுன்சிலர் மீது துப்பாக்கி சூடு; வைரலான வீடியோ
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலரை கொலை செய்ய, பீகாரில் இருந்து ஆட்களை கூலிக்கு அமர்த்தி இருக்கிறார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
16 Nov 2024 8:32 AM