அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்: 2 பேர் மீது வழக்குப்பதிவு
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. பெண் பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 Dec 2024 7:25 AM ISTபுயல் பாதிப்பை சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு முதல்-அமைச்சர் நன்றி
சேதங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2 Dec 2024 5:18 PM ISTபாலத்தை சூழ்ந்த வெள்ளம்.. விழுப்புரம் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
பயணிகளின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
2 Dec 2024 1:52 PM ISTரெயில்கள் ரத்து எதிரொலி - கூடுதல் பஸ்கள் இயக்கம்
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
2 Dec 2024 9:50 AM ISTகூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் விஜய்
ஊழலில் மலிந்து முகமூடியை அணிந்து கொண்டு நம்மை ஆள்பவர்களே நமது எதிரி; மதவெறி பிடித்தவர்களும் ஊழல்வாதிகளும் நமது எதிரிகள் என்று விஜய் கூறினார்.
27 Oct 2024 9:25 AM ISTவிஜய் கட்சி மாநாடு: விக்கிரவாண்டியை நோக்கி சாரை சாரையாக வரத் தொடங்கிய தொண்டர்கள்
விஜய் மாநாட்டையொட்டி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
27 Oct 2024 7:31 AM ISTதவெக மாநாடு:அலங்கரிக்கும் விடுதலை போராட்ட வீரர்கள், தலைவர்களின் கட் அவுட்கள்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மூன்று தலைவர்கள் மத்தியில் விஜய்யின் கட் அவுட் இடம்பெற்றுள்ளது.
25 Oct 2024 5:08 PM ISTதந்தை திட்டியதால் மனமுடைந்த 11-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரத்தில் தந்தை திட்டியதால் மனமுடைந்த 11-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 July 2024 5:26 AM ISTதொகுதி கண்ணோட்டம் விழுப்புரம்(தனி)
2014-ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த துரை.ரவிக்குமார் 5 லட்சத்து 59 ஆயிரத்து 585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
9 April 2024 7:15 PM ISTவிழுப்புரம்: தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்கள் மாயமான விவகாரம் - ஆசிரமத்தை மூட கலெக்டர் உத்தரவு
அசிரமத்தில் தங்கியிருந்தவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
14 Feb 2023 2:55 PM ISTவிழுப்புரம்: பட்டாசை வெடிக்கச் செய்தவாறு பைக்கில் பறந்த வாலிபர்கள் - போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் தீபாவளியன்று வாணவேடிக்கை பட்டாசை வெடிக்கச் செய்தவாறு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் 2 வாலிபர்கள் பறந்த சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
26 Oct 2022 6:59 PM ISTஇன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்... லேப் டெக்னிஷீயனிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சம் மோசடி..!
விழுப்புரம் அருகே லேப் டெக்னிஷீயனிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Oct 2022 8:55 PM IST