குடிநீர், போக்குவரத்து வசதியின்றி மக்கள் வெளியேறியதால்   நினைவு சின்னமாக மாறிய கோட்டையமேடு தீவு கிராமம்  வீடு, பள்ளி கட்டிடங்கள் வீணாக கிடக்கிறது

குடிநீர், போக்குவரத்து வசதியின்றி மக்கள் வெளியேறியதால் நினைவு சின்னமாக மாறிய 'கோட்டையமேடு' தீவு கிராமம் வீடு, பள்ளி கட்டிடங்கள் வீணாக கிடக்கிறது

குடிநீர், போக்குவரத்து வசதியின்றி மக்கள் வெளியேறியதால் கோட்டையமேடு தீவு கிராமம் நினைவு சின்னமாக மாறி உள்ளது. அங்கு வீடு, பள்ளி கட்டிடங்கள் வீணாக கிடக்கிறது.
30 Oct 2022 12:45 AM IST