
வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: போலீசார் துரத்தியபோது லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி
லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்து தப்ப முயன்றபோது போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
16 March 2025 6:46 AM
கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய தி.மு.க. மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் - ராமதாஸ்
பணியில் இருந்த அரசு ஊழியரை தி.மு.க. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தாக்கியும், திட்டியும் அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 April 2024 6:46 PM
மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்- டிடிவி தினகரன் கண்டனம்
அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
3 Nov 2023 9:33 AM
மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேரை லாரியை ஏற்றி கொல்ல முயற்சி
பழனி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேரை லாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 Oct 2023 10:00 PM
ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
கரூரில் விவசாய நிலத்தை பட்டா மாற்ற ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
12 Oct 2023 6:54 PM
தூத்துக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
தூத்துக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
11 Oct 2023 6:45 PM
கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி தாலுகா அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடந்தது.
3 Oct 2023 7:00 PM
கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் பெயரை சொல்லி ரூ.7½ லட்சம் மோசடி - பெண் உள்பட 2 பேர் கைது
கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் பெயரை சொல்லி ரூ.7½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Sept 2023 8:44 AM
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது
திண்டுக்கல்லில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
30 Aug 2023 2:29 PM
பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
26 Aug 2023 8:36 AM
இறப்புத்தொகை பெற மனுவை பரிந்துரைக்க லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு ஜெயில் - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
இறப்புத்தொகை பெற மனுவை பரிந்துரைக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
1 Jun 2023 9:23 AM
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை
அம்பத்தூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
31 Jan 2023 8:52 AM