மீண்டும் இணையும் லோகேஷ், கமல்ஹாசன் கூட்டணி!
லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
10 Dec 2024 8:26 PM ISTஆஸ்கார் செல்லும் விக்ரம் படம்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படம் அதிக பொருட் செலவில் தயாராகிறது. இதில் விக்ரமின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு பெரிய...
5 May 2023 6:12 AM IST'3 டி'யில் விக்ரம் படம்
பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கும் 61-வது படத்தை 3 டி தொழில் நுட்பத்தில் எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
10 Sept 2022 9:26 AM IST"விக்ரம் படம் போல எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார்" - அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. பேச்சு
எடப்பாடி பழனிசாமியின் வெற்றி விக்ரம் படம் போல இருக்கும் என்று ஈ.பி.எஸ். ஆதரவாளரான அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
30 Jun 2022 11:55 PM IST'விக்ரம்' திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி டுவீட்..!
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள 'விக்ரம்' திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6 Jun 2022 7:50 PM IST"அண்ணா" என்றழைத்த சூர்யாவுக்கு "தம்பி" என கமல்ஹாசன் பதில் டுவீட்..!
அண்ணா என்று அழைத்து பதிவிட்டிருந்த சூர்யாவுக்கு தம்பி என்று அழைத்து நடிகர் கமல்ஹாசன் பதில் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
4 Jun 2022 6:14 PM ISTகனவை நனவாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி - 'விக்ரம்' படத்தில் நடித்தது குறித்து சூர்யா டுவீட்..!
'விக்ரம்' திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
4 Jun 2022 3:36 PM ISTவெளியானது விக்ரம்.... ரசிகர்கள் ஆடி பாடி கொண்டாட்டம்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் திரையங்குகளில் வெளியானது.
3 Jun 2022 6:18 AM ISTநடிகர் சூர்யாவின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டது 'விக்ரம்' படக்குழு..!
நடிகர் சூர்யாவின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை 'விக்ரம்' படக்குழு வெளியிட்டுள்ளது.
1 Jun 2022 5:05 PM IST'விக்ரம்' படத்தில் மீண்டும் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தான்... லிசி சொல்கிறார்
1986-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக லிசி நடித்திருந்தார். தற்போது தயாராகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
20 May 2022 2:39 PM IST