உறியடி விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

'உறியடி' விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.
6 Sep 2022 1:01 AM GMT