
விஜயகாந்துக்கு மனைவியாக வாழ்ந்ததைவிட, அவருக்கு தாயாக தான் வாழ்ந்திருக்கிறேன்: பிரேமலதா உருக்கம்
தமிழ் மீது நீங்காத பற்று கொண்டவர் விஜயகாந்த் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
10 March 2025 2:31 AM
விஜயகாந்த் நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினருக்கு பிரேமலதா நன்றி
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினருக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
29 Dec 2024 7:40 PM
கட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி - தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா
மக்களுக்காக வாழ்ந்தவர் விஜயகாந்த். இன்னும் அவர் மக்களுக்காகவே இருக்கிறார் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
28 Dec 2024 2:40 PM
விஜயகாந்த்தின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட 'அலங்கு' படக்குழு
கேப்டன் விஜயகாந்தை நினைவுக்கூரும் விதமாக சிறப்பு போஸ்டரை அலங்கு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
28 Dec 2024 2:34 PM
மாசற்ற மனதுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
மாசற்ற மனதுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 5:27 AM
தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் விஜயகாந்த் என்று எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
28 Dec 2024 5:03 AM
விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி
சென்னை கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி நடத்தினர்.
28 Dec 2024 3:59 AM
விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு
விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
28 Dec 2024 2:14 AM
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்…. நடிகர் விஜய்க்கு அழைப்பு
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜையில் பங்கேற்க த.வெ.க தலைவர் விஜய்யை எல்கே சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
27 Dec 2024 12:21 PM
விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி - பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
21 Dec 2024 11:57 AM
'விஜயகாந்த் சாரை வில்லனாக கற்பனை செய்து கதை எழுதினேன்'- பா.ரஞ்சித்
22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கலான் படம் திரையிடப்பட்டது
16 Dec 2024 1:59 PM
அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு - பிரேமலதா எக்ஸ் தளத்தில் பதிவு
மதுரையில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் 25லட்சம் பேர் கலந்து கொண்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
27 Oct 2024 3:48 AM